கடற்கரையை பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம். அரசுக்கு வேறு சட்டமா? பட்டினப்பாக்கம் நிலப்பயன்பாட்டு மாற்றத்தை த.வெ.க. அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இடநெருக்கடி மிகுந்த பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்க மீனவச்சொந்தங்களும், பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துவரும் நிலையில், நிலப் பயன்பாடு மாற்ற நடவடிக்கைகளை த. ஒருபுறம் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய பகுதிகளில் கடற்கரை விதி மீறல் என்றுகூறி மக்கள் கட்டிய 129 கட்டிடங்களை காலி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
- நாம் தமிழர் கட்சி
- தமிழ்நாடு அரசு
- த.வெ.க. அரசு
ස්ථාන- சென்னை பட்டினப்பாக்கத்தில்
- பட்டினப்பாக்கம்
- ஈஞ்சம்பாக்கம்
- நீலாங்கரை
- உத்தண்டி
- Galle
යතුරු පද- கூறப்பட்டுள்ளதாவது
- மக்களுக்கும்
- இதுதொடர்பாக
- அரசுக்கும்
- கடற்கரையை
- பாதுகாக்க
- வெவ்வேறு
- கேள்வி
- சட்டமா
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.