கடற்கரையை பாதுகாக்க மக்களுக்கும், அரசுக்கும் வெவ்வேறு சட்டமா? சீமான் கேள்வி
கடற்கரையை பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம். அரசுக்கு வேறு சட்டமா? பட்டினப்பாக்கம் நிலப்பயன்பாட்டு மாற்றத்தை த.வெ.க. அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
