திலித்தின் ரிட் மனு மேலதிக விசாரணைக்காக 18ஆம் திகதி அழைப்பு
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி கோட்டை நீதவான் தமக்கு எதிராகச் செய்துள்ள குறிப்பை சவாலுக்குட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின்
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி கோட்டை நீதவான் தமக்கு எதிராகச் செய்துள்ள குறிப்பை சவாலுக்குட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின்
இதற்கமைய, அன்றைய தினம் இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய, சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய படபெந்திகே அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளது. அந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், தொடர்புடைய வீடியோவை நீதிமன்றத்தில் ஒளிபரப்பத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.