துபாயில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்று (02) நடைபெற்ற இந்தோனேசிய மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நடப்புச் சம்பியனான இலங்கை மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
குறிப்பாக, அனுபவமற்ற இந்தோனேசிய பந்துவீச்சுக்கு எதிராக இலங்கையின் முன்வரிசை துடுப்பாட்ட வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து தடுமாறினர். எனினும், 6வது வீரராகக் களமிறங்கிய நிலக்ஷிகா சில்வா, சரிவிலிருந்து அணியை மீட்டு 20 ஓவர்களில் 124ஃ7 என்ற கௌரவமான ஓட்ட எண்ணிக்கையை எட்ட உதவினார். சி முழு உறுப்பினர் நாடு ஒன்றின் சார்பில் மகளிர் T20I போட்டிகளில் பதிவு செய்யப்பட்ட மிகச்சிறந்த பந்துவீச்சாகவும் இது அமைந்தது.
ThePapare Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- சமரி அத்தபத்து2
- காவ்யா காவிந்தி சேத்தனா
- நிலக்ஷிகா சில்வா
- லாரா கார்டோசோ
- நி லூ தேவால்
- மிதாலி
ආයතන- லெசோத்தோ மகளிர் அணிக்கு
- மகளிர் அணி
- ஐ.சி.சி
ස්ථාන- இந்தோனேசியா2
- Sri Lanka2
- ஐக்கிய அரபு இராச்சியம்
- துபாய் சர்வதேச
- பங்களாதேஷ்
- துபாயில்
යතුරු පද- சமரியின்2
- வெற்றி2
- பந்துவீச்சினால்
- இலங்கைக்கு
- சாதனையுடன்
- மகளிருக்கு
- சம்பியனான
- வரலாற்று
- இலகுவான
- ஆவது
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා