சமரியின் சாதனை பந்துவீச்சினால் இலங்கைக்கு மகளிருக்கு 2ஆவது வெற்றி
துபாயில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்று (02) நடைபெற்ற இந்தோனேசிய மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நடப்புச் சம்பியனான இலங்கை மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
