මූලාශ්රයක්
சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் பாரிய அபராதம்!
எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க அதிகாரிகள் தங்களது வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்களைச் (Asset Declarations) சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை