சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் பாரிய அபராதம்!
எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க அதிகாரிகள் தங்களது வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்களைச் (Asset Declarations) சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை
எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க அதிகாரிகள் தங்களது வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்களைச் (Asset Declarations) சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை
குறித்த சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்கள் மின்முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். அத்துடன், இந்தப் பிரகடனங்களைப் பெற்றுக்கொள்வது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணியோ அல்லது பொறுப்போ அல்ல என்றும், இதுவொரு பிரஜையின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.