මූලාශ්රයක්
வடகீழ் பருவப்பெயர்ச்சி: பல மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் தொடர்பில் அதி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்ப நட
மண்சரிவு அபாயம் தொடர்பில் அதி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்ப நட
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் ஹத்தரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பாஹத்தஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரள, தெல்தோட்ட, பூஜாப்பிட்டிய, கங்க இஹல கோரள, பன்வில, கங்கவட்ட கோரள, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிபே, தொழுவ, தும்பனே, அக்குரணை, உடுநுவர மற்றும் பாஹத்ததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.