இலங்கையில் இன்று அதிகரிப்பை பதிவு செய்த தங்கவிலை
நாட்டில் இன்று(27) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி , 24 கரட்
நாட்டில் இன்று(27) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி , 24 கரட்
நாட்டில் இன்று(27) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி , 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 5,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ரூ. 386,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 5,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ரூ.355,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මෙතෙක් මාධ්ය ආයතන එකක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා