මූලාශ්ර 2ක්
மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!
மன்னார் பஜார் பகுதியில் உள்ள நான்கு வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் இன்று (01) அதிகாலை இரு திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
மன்னார் பஜார் பகுதியில் உள்ள நான்கு வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் இன்று (01) அதிகாலை இரு திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
மன்னார் - பஜார் பகுதியில் உள்ள 4 வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். குறித்த வர்த்தக நிலையங்களுக்கு மேல் பகுதியால் குறையை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற திருடர்கள் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා