தமிழர்பகுதியில் பாரிய திருட்டு: 4 கடைகளில் ஒரே நேரத்தில் கைவரிசையை காட்டிய திருடர்கள்
மன்னார் - பஜார் பகுதியில் உள்ள 4 வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இன்று (1) வியாழக்கிழமை அதிகாலை இரண்டு நகைக்கடை மற்றும் இரண்டு ஆடை விற்பனை நிலையங்களில் கைவரிசையை காட்டியுள்ளனர். குறித்த வர்த்தக நிலையங்களுக்கு
