'சாக்லேட்' என்ற பெயரை கேட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறும். பொதுவாக இனிப்புகள் அல்லது சாக்லேட்டுகளை அதிகம் சாப்பிட்டால் பற்கள் கெட்டுப்போகும், உடல் எடை அதிகரிக்கும், உடல்நலத்திற்கு தீங்கானது
ஆனால், நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த சாக்லேட்டில், குறிப்பாக டார்க் சாக்லேட்டில் (Dark Chocolate), நம் உடலுக்கு நன்மை பயக்கும் எண்ணற்ற வைத்திய குணங்கள் ஒளிந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? வேலைப்பளு, குடும்ப சூழ்நிலை என இன்றைய அவசர உலகில் பலரும் மன அழுத்தத்தால் (Stress) பாதிக்கப்படுகின்றனர். சாக்லேட் ஒரு சிறந்த 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' (Stress Buster) ஆகச் செயல்படுகிறது.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- உடல்நலத்திற்கு
- கெட்டுப்போகும்
- இனிப்புகள்
- சாப்பிட்டா
- கேட்டாலே
- சாக்லேட்
- எச்சில்
- நல்லதா
- இவ்ளோ
- ஊறும்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.