சாக்லேட் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா?
'சாக்லேட்' என்ற பெயரை கேட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறும். பொதுவாக இனிப்புகள் அல்லது சாக்லேட்டுகளை அதிகம் சாப்பிட்டால் பற்கள் கெட்டுப்போகும், உடல் எடை அதிகரிக்கும், உடல்நலத்திற்கு தீங்கானது