மன்னார், சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் 2026 ஜூலை 09ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 60,448 இற்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 26 சந்தேக நபர்கள், 12 டிங்கி படகுகள் கடற்படையினர் கைப்பற்றினர்.
இதற்கமைய, வடமத்திய கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா நிறுவனத்தினால் மன்னார், சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சில சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டன.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா
- மன்னார் உதவி மீன
- வடமத்திய கடற்படை
ස්ථාන- நீர்கொழும்பிலிருந்து
- சவுத்பார்
- Mannar
යතුරු පද- கடற்படையினரால்
- சட்டவிரோதமான
- அட்டைகளுடன்
- கடத்தப்பட்ட
- அதிகமான
- இற்கும்
- நபர்கள்
- சந்தேக
- வழியாக
- கடல்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.