මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்க மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம்!
நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்
සාරාංශය
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, பாடசாலைகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அது தொடர்பில் உரிய தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரம் மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
