டெங்கு அச்சுறுத்தலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்
தென்மேல் பருவமழை காரணமாக பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெட
தென்மேல் பருவமழை காரணமாக பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெட
இந்த குறுகிய கால டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக, அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முப்படைகளின் தலைமையில் கண்காணிப்புப் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கும், சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.