ஜெயிலர் 2 திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒன்று. இந்த நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற வேண்டும் என்றால், இத்தனை கோடிகள் வசூல் செய்ய வேண்டும் என விவரம் வெளியாகியுள்ளது,
நாம் எதிர்பார்க்கவே முடியாத இன்னும் பல கேமியோக்கள் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும்போது, அப்படத்தின் பிசினஸ் எவ்வளவு நடந்துள்ளது, பிரேக் ஈவன் (Break-even) எவ்வளவு வந்தால் படம் நஷ்டத்தில் இருந்து தப்பித்து, பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும் என்கிற தகவல்கள் எல்லாம் திரை வட்டாரத்தில் பேசப்படும்.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- நெல்சன் திலீப்குமார்
- ஹ்ரித்திக் ரோஷன்
- எஸ்.ஜே. சூர்யா
- சிவராஜ்குமார்
- வித்யா பாலன்
- ரஜினிகாந்த்
- ரஜினியுடன்
- மோகன்லால்
යතුරු පද- வேண்டுமா
- ஆபிஸில்
- கோடிகள்
- ஜெயிலர்
- இத்தனை
- பாக்ஸ்
- வெற்றி
- வசூல்
- பெற
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.