ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா!
ஜெயிலர் 2 திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒன்று. இந்த நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற வேண்டும் என்றால், இத்தனை கோடிகள் வசூல் செய்ய வேண்டும் என விவரம் வெளியாகியுள்ளது,
