தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு பொருளாதார சிரமங்கள் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பொருட்களின் விலைகள், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவை உண்மையான பிரச்சினைகள். ஆனால் இவற்றுக்கான தீர்வு திசைகாட்டி அரசாங்கத்தை கவிழ்ப்பது அல்ல என
ஜனநாயக
இது தெடார்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
NPP அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உயர் வர்க்கத்துக்கும் பிற்போக்குவாத சக்திகளுக்கும் வேதனையாக மாறியுள்ளதால், அவை ஒன்றிணைந்து அரசாங்கத்தை கவிழ்க்கவும், மக்களை அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியடையச் செய்யவும் முயற்சிக்கின்றன. அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை எனக் கூற முடியாது
போதைப்பொருள் வர்த்தகத்தை அரசாங்கம் கணிசமான அளவுக்கு கட்டுப்படுத்தியுள்ளது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- ஜனநாயக இடதுசாரி முன்னணியின்
- National People's Power
යතුරු පද- கவிழ்க்ககூடாது
- இவற்றுக்கான
- கூறுகிறார்
- மகிந்தவின்
- சிரமங்களை
- பொருளாதார
- முன்னாள்
- வைத்து
- அரசை
- சகா
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.