பொருளாதார சிரமங்களை வைத்து அரசை கவிழ்க்ககூடாது : மகிந்தவின் முன்னாள் சகா கூறுகிறார்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு பொருளாதார சிரமங்கள் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பொருட்களின் விலைகள், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவை உண்மையான பிரச்சினைகள். ஆனால் இவற்றுக்கான தீர்வு திசைகாட்டி அரசாங்கத்தை கவிழ்ப்பது அல்ல என ஜனநாயக
