46 கோடி ரூபா செக் மோசடி புகாரில், புகார்தாரரான நடிகை ராதாவிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக நடிகை அம்பிகாவை நேரில் அழைத்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதா, தனது சகோதரியும், நடிகையுமான அம்பிகா மீது தனது கையெழுத்திட்ட காசோலைகளை திருடி 46 கோடி ரூபா அளவில் பண மோசடி செய்ய முயன்றதாக சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை தொடங்கி இருக்கிறார்கள்.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர்
- அம்பிகா
- ஜரினா
- ராதா
ආයතන- மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில்
- சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலக
- மத்திய குற்றப்பிரிவின்
යතුරු පද- நடத்தப்பட்டதைத்
- அடுத்தகட்டமாக
- விசாரணைக்கு
- பொலிஸார்
- அழைக்க
- முடிவு
- நடிகை
- ccb
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.