அம்பிகாவை விசாரணைக்கு அழைக்க பொலிஸார் முடிவு!
46 கோடி ரூபா செக் மோசடி புகாரில், புகார்தாரரான நடிகை ராதாவிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக நடிகை அம்பிகாவை நேரில் அழைத்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
