பெருந்தோட்ட மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை கோரி ஆர்ப்பாட்டம்
பெருந்தோட்ட மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை வழங்குமாறு கோரி நுவரெலியாவில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.சமூக நீதிக்கான மலையக
பெருந்தோட்ட மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை வழங்குமாறு கோரி நுவரெலியாவில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.சமூக நீதிக்கான மலையக
பெருந்தோட்ட மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை வழங்குமாறு கோரி நுவரெலியாவில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, தோட்டத்தொழிலாளர் மத்திய நிலையம் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம் ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன. ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்ட பின்னர் பொதுக் கூட்டமொன்றும் இதன்போது நடத்தப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.