பிரான்ஸில் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில்
வன்முறையாக மாறியுள்ள நிலையில், அந்நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள்
மூடப்பட்டுள்ளன.
பிரான்ஸிலுள்ள 3,700 மேல்நிலைப் பாடசாலைகளில் குறைந்தபட்சம் 400 பாடசாலைகள்
வரை மூடப்பட்டுள்
பிரான்ஸிலுள்ள 3,700 மேல்நிலைப் பாடசாலைகளில் குறைந்தபட்சம் 400 பாடசாலைகள்
வரை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தேசிய கல்வி அமைச்சு, 560 க்கும்
மேற்பட்ட பாடசாலைகளில் போராட்டங்கள் மற்றும் கற்றல் நடவடிக்கைகள்
பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. தலைநகர் பரிஸிலுள்ள இரு பாடசாலைகளின் நுழைவாயில்கள்
தீக்கிரையாக்கப்பட்டுள்ளதால், தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தீக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- மனித உரிமைகள் அமைப்பான
- தேசிய கல்வி அமைச்சு
- இன்டர்நெஷனல்
- நீதி அமைச்சு
ස්ථාන- பரிஸ் பிராந்தியத்தில்
- பிரான்ஸிலுள்ள
- பரிஸிலுள்ள
- பிரான்ஸில்
යතුරු පද- நூற்றுக்கணக்கான
- அந்நாட்டிலுள்ள
- பாடசாலைகளுக்கு
- தீவிரமடையும்
- போராட்டங்கள்
- பாடசாலைகள்
- பூட்டு
- மாணவர்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.