பிரான்ஸில் தீவிரமடையும் மாணவர் போராட்டங்கள்: நூற்றுக்கணக்கான பாடசாலைகளுக்கு பூட்டு
பிரான்ஸில் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் வன்முறையாக மாறியுள்ள நிலையில், அந்நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பிரான்ஸிலுள்ள 3,700 மேல்நிலைப் பாடசாலைகளில் குறைந்தபட்சம் 400 பாடசாலைகள் வரை மூடப்பட்டுள்
