சீன ஜனாதிபதி சி ஜின்பிங், மூன்று நாள் அரசுமுறை விஜயத்தை மேற்கொண்டு நேற்று (23) அமெரிக்காவின் வொஷிங்டனை சென்றடைந்துள்ளார்.
மேரிலாந்தில் உள்ள ஜொயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானத் தளத்தை சென்றடைந்த சி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவானை, அமெரிக்க ஜனா
மேரிலாந்தில் உள்ள ஜொயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானத் தளத்தை சென்றடைந்த சி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவானை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் நேரில் சென்று வரவேற்றுள்ளனர். மேலும், ஈரான், தைவான் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களும் பேச்சுவார்த்தைகளில் இடம்பெறக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- டொனால்ட் ட்ரம்ப்
- மெலானியா ட்ரம்ப்
- பெங் லியுவானை
- ஜின்பிங்கின்
- சி ஜின்பிங்
ස්ථාන- ஜொயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானத் தளத்தை
- United States
- அமெரிக்க ஜனா
- மேரிலாந்தில்
- வொஷிங்டனை
- Russia
- Iran
යතුරු පද- சென்றடைந்துள்ளார்
- சென்றடைந்தார்
- வொஷிங்டன்
- அரசுமுறை
- ஜனாதிபதி
- சீன
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.