வொஷிங்டன் சென்றடைந்தார் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்!
சீன ஜனாதிபதி சி ஜின்பிங், மூன்று நாள் அரசுமுறை விஜயத்தை மேற்கொண்டு நேற்று (23) அமெரிக்காவின் வொஷிங்டனை சென்றடைந்துள்ளார். மேரிலாந்தில் உள்ள ஜொயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானத் தளத்தை சென்றடைந்த சி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவானை, அமெரிக்க ஜனா