2026ஆம் ஆண்டில் அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 1.2 இலட்சத்துக்கும் மேற்பட்டோரை ஆட்சேர்ப்பு செய்யும் விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளி
கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட அரச துறைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 1,500க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- ஆட்சேர்ப்பு
- நடவடிக்கை
- அமைச்சர்
- சேவைக்கு
- ஆண்டு
- உள்ளி
- அரச
- ஆம்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.