2026ஆம் ஆண்டு அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை: அமைச்சர் சந்தன அபேரத்ன
2026ஆம் ஆண்டில் அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 1.2 இலட்சத்துக்கும் மேற்பட்டோரை ஆட்சேர்ப்பு செய்யும் விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளி
