காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க தூதர் வெளியிட்ட கருத்து, அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor), ஜம்மு-காஷ்மீருக்கு மேற்கொண்ட தனது முதலாவது விஜயத்தின் போது, "காஷ்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor), ஜம்மு-காஷ்மீருக்கு மேற்கொண்ட தனது முதலாவது விஜயத்தின் போது, "காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான ஒரு பகுதி" எனக் குறிப்பிட்டதாக South China Morning Post செய்தி வெளியிட்டது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கத் தூதரின் வார்த்தைகள் ஆதரவாக அமைந்துள்ளதாக இந்தியத் தரப்பில் கருதப்படுகிறது.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- செர்ஜியோ கோர் (Sergio Gor
ආයතන- ஹேக் நிரந்தர நடுவர் நீதிமன்றம்
- South China Morning Post
ස්ථාන- வாஷிங்டன்-இஸ்லாமாபாத்
- அமெரிக்கா-பாகிஸ்தான்
- இந்தியா-பாகிஸ்தான்
- ஜம்மு-காஷ்மீருக்கு
- வொஷிங்டன் காஷ்மீரை
- இஸ்லாமாபாத்தில்
- United States
- Pakistan
යතුරු පද- இந்தியாவின்
- அதிருப்தி
- கருத்தால்
- காஷ்மீர்
- தூதரின்
- தூதர்
- பகுதி
- ஒரு
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.