காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி’; அமெரிக்க தூதரின் கருத்தால் பாகிஸ்தான் அதிருப்தி
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க தூதர் வெளியிட்ட கருத்து, அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor), ஜம்மு-காஷ்மீருக்கு மேற்கொண்ட தனது முதலாவது விஜயத்தின் போது, "காஷ்