காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தங்களது மூல ஆவணங்களை எவரிடமும் வழங்குவதைத் தவிர்க்குமாறும் அலுவலகம் கடுமையாக எச்சரித்துள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு
பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) இன்று காலை அழைக்கப்பட்ட நிலையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, பல தசாப்தங்களாகத் தமது உறவுகளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்களின் துயரங்களும், OMP அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றமும் வெளிப்படுத்தப்பட்டன.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு
- காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தைப்
යතුරු පද- ஆக்கப்பட்டோர்
- விடுக்கப்பட்ட
- வழங்குவதைத்
- எச்சரிக்கை
- எவரிடமும்
- குறித்த
- விசாரணை
- விடயம்
- மூல
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.