காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்த விசாரணை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தங்களது மூல ஆவணங்களை எவரிடமும் வழங்குவதைத் தவிர்க்குமாறும் அலுவலகம் கடுமையாக எச்சரித்துள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு
