முச்சக்கர வண்டி திருட்டு மற்றும் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாகன உதிரிப்பாகங்களை வைத்திருந்தமை தொடர்பில் இருவர் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 28 வயதுடைய இரு சந்தேகநபர்களும், நேற்று (20.10.2026) பம்பலப்
கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 28 வயதுடைய இரு சந்தேகநபர்களும், நேற்று (20.10.2026) பம்பலப்பிட்டி காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது, ஒரு சந்தேகநபர் முச்சக்கர வண்டி திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், மற்றையவர் திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- கொழும்பு வத்தளையில்
- வத்தளையில்
- வத்தளைப்
- Colombo
- பம்பலப்
යතුරු පද- செய்யப்பட்டவர்கள்
- உதிரிப்பாகங்களை
- முச்சக்கர
- திருட்டு
- அதிரடி
- இருவர்
- வண்டி
- கைது
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.