முச்சக்கர வண்டி திருட்டு: கொழும்பு வத்தளையில் இருவர் அதிரடி கைது
முச்சக்கர வண்டி திருட்டு மற்றும் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாகன உதிரிப்பாகங்களை வைத்திருந்தமை தொடர்பில் இருவர் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 28 வயதுடைய இரு சந்தேகநபர்களும், நேற்று (20.10.2026) பம்பலப்
