கொழும்பு: கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முடிவுகள் வெளியாகி வந்த வேளையில், தான் "ஊசி முனையில் நிற்பது போன்ற" பதற்ற உணர்வையே கொண்டிருந்ததாகப் பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அ
அத்துடன், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை மிகவும் அவதானத்துடனும் கவனமாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் கிளர்ச்சியில் தீவிரப் பங்காளியாகச் செயற்பட்ட ஜயதேவ உயாங்கொட, அக்காலத்தில் "ஊ மஹத்தயா" (Oo Mahaththaya) என்றே அழைக்கப்பட்aர். appeared first on Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka.
Lanka Truth වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- Anura Kumara Dissanayake
- ஜயதேவ உயாங்கொட
- Mahaththaya
යතුරු පද- வெளிப்படுத்துகிறார்
- பேராசிரியர்
- உணர்ந்தேன்
- இருப்பது
- உண்மைகளை
- முனையில்
- போல்
- ஊசி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.