“ஊசி முனையில் இருப்பது போல் உணர்ந்தேன்” – பல உண்மைகளை வெளிப்படுத்துகிறார் பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட!
கொழும்பு: கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முடிவுகள் வெளியாகி வந்த வேளையில், தான் "ஊசி முனையில் நிற்பது போன்ற" பதற்ற உணர்வையே கொண்டிருந்ததாகப் பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அ
