தோல் புற்றுநோய் குறித்து சுகாதாரத் துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
நாட்டில் தோல் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகப்படி
நாட்டில் தோல் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகப்படி
சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க குறைந்தது SPF 30 கொண்ட சூரிய பாதுகாப்பு களிம்புகளை (Sunscreen) பயன்படுத்துவது அவசியம். தோலை வெண்மையாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சில களிம்புகள் (cream) தொடர்பில் வைத்திய நிபுணர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய தயாரிப்புகளில் ஹைட்ரோகுவினோன், பாதரசம் மற்றும் ஸ்டெராய்டுகள் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.