அரச நிறுவனங்களின் நிதி ஆபத்து பகுப்பாய்வின்படி, பல அரச நிறுவனங்கள் இன்னமும் அதிக நிதி ஆபத்து மட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, லங்கா சத்தொச, மில்கோ நிறுவனம், சீனிக் கூட்டுத்தாபனம் மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் ஆகியன
2027ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிதி உத்திப் பிரகடனத்தில், குறித்த நிறுவனங்களில் தொடர்ந்து ஏற்படும் நட்டங்கள், பலவீனமான பணப்புழக்கம் மற்றும் அதிக கடன் சுமை ஆகியவையே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம்
- Ceylon Electricity Board
- சீனிக் கூட்டுத்தாபனம்
- ட்டக் கூட்டுத்தாபனம்
- ில்கோ நிறுவனம்
- அரச பேருந்தை
- லங்கா சத்தொச
- கூட்டு
යතුරු පද- நிறுவனங்கள்
- மட்டத்தில்
- இன்னமும்
- ஆபத்து
- உள்ளன
- அதிக
- நிதி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.