1 source
பல அரச நிறுவனங்கள் இன்னமும் அதிக நிதி ஆபத்து மட்டத்தில் உள்ளன
அரச நிறுவனங்களின் நிதி ஆபத்து பகுப்பாய்வின்படி, பல அரச நிறுவனங்கள் இன்னமும் அதிக நிதி ஆபத்து மட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, லங்கா சத்தொச, மில்கோ நிறுவனம், சீனிக் கூட்டுத்தாபனம் மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் ஆகியன