මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இனவாதத்தை தூண்ட துடிக்கும் கூட்டங்களின் ஒரு இரகசிய சந்திப்பு
இலங்கையில் விஹாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட பௌத்த பிக்குகளின் போராட்டம், மத உரிமைகள் தொடர்பான விவகாரமாக மட்டுமன்றி, அரசியல் அதிகாரம், சட்டத்தின் ஆட்சி, பழைய அரசியல் - குற்றவியல் தொடர்புகள் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்த விவாதமாகவ…
සාරාංශය
இந்நிலையில்தான் போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் பலாங்கொடை கஸ்ஸப தேரர் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவும் அதே இடத்தில் இருந்ததாக முன்வைக்கப்படும் தகவல் அரசியல் சந்தேகங்களை எழுப்புகிறது. சரத் வீரசேகவை பொருத்தவரையில் ஊடகங்கள் முன் இனவாத வார்த்தைகளால் தனது அரசியல் வாதங்களை விவாதிக்க கூடியவர்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
