மனிதனோ அல்லது மற்ற உயிரினங்களோ கடவுளின் வடிவங்களே. உண்மையில் உயிருக்கு வடிவம் இல்லை. பரமாத்மாவே பல வடிவங்களில் உலவுகின்றார். உயிர் உணர்வு என்னும் கற்பனை, மாயையில் இருக்கும் வரை தனது சக்தி, சாமர்த்தியம் துச்சமாகத் தான் இருக்கும்.
கடவுள் மீது நாம் கொள
கடவுள் மீது நாம் கொள்ளும் பக்தியினால் தான் எச்செயலும் பெருமை மிக்கதாக உணரப்படும் ஒரு புழு பரிணாம வளர்ச்சியடைந்து ஒரு வண்டாக மாறும் வரை பல தடைகளை, இடைஞ்சல்களை சந்திக்க வேண்டி இருக்கும். ஆரம்பத்தில் அந்தப் புழுவானது சுயநலம். உலகத்தில் சுகம், வளம் யாவற்றையும் வழங்கவல்ல இறைவவன் மீது பக்திக் கொண்டு தெய்வீக வழி சென்று தெய்வீக ஆற்றல் பெறும் போது வாழ்க்கை வளமாகும் என்பது திண்ணமே.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- உலவுகின்றார்
- உயிரினங்களோ
- யுகரிஷியின்
- சிந்தனைகள்
- இருக்கும்
- கடவுளின்
- என்னும்
- ஆன்மிக
- உணர்வு
- கடவுள்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.