யுகரிஷியின் ஆன்மிக சிந்தனைகள்
மனிதனோ அல்லது மற்ற உயிரினங்களோ கடவுளின் வடிவங்களே. உண்மையில் உயிருக்கு வடிவம் இல்லை. பரமாத்மாவே பல வடிவங்களில் உலவுகின்றார். உயிர் உணர்வு என்னும் கற்பனை, மாயையில் இருக்கும் வரை தனது சக்தி, சாமர்த்தியம் துச்சமாகத் தான் இருக்கும். கடவுள் மீது நாம் கொள