இந்தியாவில் காவல்துறை அதிகாரிகள் போல் நடித்த மூன்று நபர்களால் டெல்லி பூங்கா ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவர் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் அந்நாட்டு தலைநகரில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்தக் குற்றச் சம்பவம்
சமீபத்திய இந்தச் சம்பவம், 2012-ஆம் ஆண்டு பேருந்தில் 23 வயது இயன்முறை மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட துயரச் சம்பவத்தை நினைவூட்டுகிறது. அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, 2012-ஆம் ஆண்டில் ஒரு நாளைக்குச் சுமார் 68 பாலியல் அத்துமீறல்கள் நடந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- இந்திய உச்ச நீதிமன்றத்திற்குச்
යතුරු පද- அதிர்ச்சிக்
- அத்துமீறல்
- சிறுமிக்கு
- பாதுகாப்பு
- குறித்து
- கேள்வி
- எழும்
- மீதான
- வயது
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.