டெல்லியில் 17 வயது சிறுமிக்கு மீதான அத்துமீறல்! பாதுகாப்பு குறித்து எழும் அதிர்ச்சிக் கேள்வி
இந்தியாவில் காவல்துறை அதிகாரிகள் போல் நடித்த மூன்று நபர்களால் டெல்லி பூங்கா ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவர் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் அந்நாட்டு தலைநகரில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தக் குற்றச் சம்பவம்
