பிரான்சின் தற்போதைய சூழ்நிலை குறித்து ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நாட்டு
மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
முன்னதாக, விலைவாசி உயர்வு மற்றும் பொதுச் சேவைகள் முடக்கத்திற்கு எதிராக
பிரான்ஸ் நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்கள் தீவிர வன்முறையாக
மாறியுள்ளன.
பாரிஸ், லீல், மார்சேய், போர்டோ மற்றும் லில்லி போன்ற முக்கிய நகரங்களில்
கடைகள், வர்த்தக மையங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் சூறையாடப்பட்டு
தீக்கிரையாக்கப்பட்டன. லிமோஜஸ் (Limoges) நகரில் உள்ள 143 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க
நகர மண்டபம் (Town Hall) தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட 2000 இற்கும் மேற்பட்டோர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- ஜோர்டான் பாரடெல்லா
- இமானுவேல் மக்ரோன்
ස්ථාන- லிமோஜஸ் (Limoges) நகரில்
- பிரான்சின்
- பிரான்ஸ்
- மார்சேய்
- பாரிஸ்
- போர்டோ
- லில்லி
- லீல்
යතුරු පද- உரையாற்றவுள்ளார்
- கட்டுக்கடங்காத
- பிரான்ஸில்
- மக்களுக்கு
- வன்முறை
- நாட்டு
- அவசர
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.