பிரான்ஸில் கட்டுக்கடங்காத வன்முறை: நாட்டு மக்களுக்கு மக்ரோன் அவசர உரை...!
பிரான்சின் தற்போதைய சூழ்நிலை குறித்து ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். முன்னதாக, விலைவாசி உயர்வு மற்றும் பொதுச் சேவைகள் முடக்கத்திற்கு எதிராக பிரான்ஸ் நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்கள் தீவிர வன்முறையாக மாறியுள்ளன.
