මූලාශ්රයක්
சுப்பர் சிக்ஸின் முதல் போட்டியில் ப்ளூ ஸ்டாரை வீழ்த்திய அப் கண்ட்ரி லயன்ஸ்
சுப்பர் லீக் கால்பந்து தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றின் இரண்டாவது போட்டியில் ப்ளூ ஸ்டார் அணியை 5-3 என்ற கோல்கள் கணக்கில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.
