1 ஊடகம்
சுப்பர் சிக்ஸின் முதல் போட்டியில் ப்ளூ ஸ்டாரை வீழ்த்திய அப் கண்ட்ரி லயன்ஸ்
சுப்பர் லீக் கால்பந்து தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றின் இரண்டாவது போட்டியில் ப்ளூ ஸ்டார் அணியை 5-3 என்ற கோல்கள் கணக்கில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.
சுப்பர் லீக் கால்பந்து தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றின் இரண்டாவது போட்டியில் ப்ளூ ஸ்டார் அணியை 5-3 என்ற கோல்கள் கணக்கில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.
கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 7ஆவது நிமிடத்தில் நவீன் ஜுட் பந்தினை பெனால்டி கட்டத்துக்கு வெளியிலிருந்து உள்ளே எடுத்துவந்து கோல் கம்பத்தின் வலதுபக்க கம்பத்தில் அடிக்க, பந்து கம்பத்தில் பட்டு கோலுக்குள் புகுந்தது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.