சிகிச்சையிலிருந்து வீடு திரும்பிய சுப்மன் கில் - 2 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா?
தென் அபிரிக்கா மற்றும் இந்தியாவிற்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா அணி வெற்றி பெற்றது. இ
தென் அபிரிக்கா மற்றும் இந்தியாவிற்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா அணி வெற்றி பெற்றது. இ
இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 பந்துகள் விளையாடிய சுப்மன் கில் கழுத்து பிடிப்பு (Neck Spasm) காரணமாகப் பாதியிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறினார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையிலிருந்த சுப்மன் கில் வீடு திரும்பினாலும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.